உள்நாடு

சீன உர நிறுவனங்களுக்கு எதிரான தடை உத்தரவு நீடிப்பு

(UTV | கொழும்பு) –  பக்டீரியா உள்ளிட்ட தீங்கு ஏற்படுத்தும் பிற உயிரினங்கள் அடங்கிய உர தொகையை இந்நாட்டுக்கு கொண்டு வந்ததாக கூறப்படும் சீன நிறுவனங்களுக்கு, மற்றும் அதன் தேசிய முகவர்களுக்கு பணம் வழங்குவதை தடுத்து மக்கள் வங்கி மீது விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு இம்மாதம் 28 ஆம் திகதி வரையில் நீடிக்கப்படுவதாக கொழும்பு வணிக மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

திருத்தப் பணிகள் காரணமாக 10 மணி நேர நீர் வெட்டு

பிரதி சபாநாயகர் பதவி குறித்து பிரதமர் ரணிலின் பரிந்துரை

பிரகீத் எக்னலியகொடவுக்கு எந்த தனிப்பட்ட பகைகளும் யாருடனும் இல்லை [VIDEO]