வகைப்படுத்தப்படாத

சீனா பாதுகாப்பு அமைச்சர் இலங்கை விஜயம்

(UDHAYAM, COLOMBO) – சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் சென்ங் வங்கூவன் மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார்.

அவருடன் மேலும் 21 உயர்மட்ட பிரதிநிதிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

சீன பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்ட தரப்பினர் இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் உயர் அதிகாரிகளையும் சந்திக்கவுள்ளனர்.

இது தவிர இலங்கை சீனாவுக்கு இடையிலான பாதுகாப்பு வலயம் குறித்து இரு தரப்பு பேச்சு வார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

பெரும்பான்மையை நிரூபிக்குமாறு வடக்கு முதல்வரிடம் கோரிக்கை

பொகவந்தலாவயில் விபத்து

AG calls for comprehensive report on Easter Sunday attacks