உலகம்

சீனாவில் பாரிய மண்சரிவு!

(UTV | கொழும்பு) –

சீனாவின் தென்மேற்கு யுனான் மாகாணத்தில் ஏற்பட்ட பாரிய மண்சரிவையடுத்து 18 குடும்பங்களைச் சேர்ந்த 44 பேர் புதையுண்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், நேற்று இந்த மண்சரிவு இடம்பெற்றமையானது, அந்த பகுதியில் காணப்படும் சிசிடிவியில் மண்சரிவு காட்சிகள் பதிவாகியுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதையுண்டவர்களை தேடும் பணியில் அந்நாட்டு மீட்பு படையினர் முயற்சித்துவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

நாட்டிலிருந்து வெளியேறுவதற்கும் பிரான்ஸ் தடை

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஹெய்ட்டி பலி எண்ணிக்கை 1,297 ஆக உயர்வு