வகைப்படுத்தப்படாத

சீனாவில் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி 10 பேர் உயிரிழப்பு

(UTV|CHINA) சீனாவின் சங்காயில் கட்டடம் இடிந்து விழுந்ததில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் அதன் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர்.

புதிய கட்டடம் ஒன்றின் நிர்மாணப் பணியில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராத விதமாக கட்டடம் இடிந்து விழுந்ததுள்ளது.

 

 

 

 

Related posts

மீண்டும் ஒரு தேர்தல் வேண்டும்!

இந்திய சுற்றுலாத்துறைக்கு ஓமன் அரசு விருது

அமெரிக்க பங்குச் சந்தை சரிவு