உள்நாடு

சீனாவில் இருந்து 10.6 மெட்ரிக் டன் டீசல் நன்கொடை

(UTV | கொழும்பு) – இலங்கையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு சீனா 10.6 மில்லியன் லீட்டர் டீசலை நன்கொடையாக வழங்கவுள்ளதாக இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம், அவர்களது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முடியும் என தூதரகம் தனது ட்விட்டர் கணக்கில் தெரிவித்துள்ளது. நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் இந்த கையிருப்பு பெறப்படும் என்றும், அவை கிடைத்தவுடன் தேவைப்படுபவர்களுக்கு வழங்கப்படும் என்றும் தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

அம்பாறை/மட்டு முஸ்லிம் MPக்களுடன் ரணில்!

வியாபாரிகளுக்கு விசேட கடன் திட்டம்

மேலும் 257 பேருக்கு கொரோனா தொற்று உறுதி