உள்நாடு

சீனாவிலிருந்து மற்றொரு தொகை அரிசி

(UTV | கொழும்பு) – சீனாவினால் வழங்கப்பட்ட 500 மெட்ரிக் தொன் அரிசி கொழும்பு துறைமுகத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக சீன தூதரகம் அறிக்கையொன்றில் அறிவித்துள்ளது.

இலங்கை மாணவர்களுக்கு 500 மெட்ரிக் தொன் அரிசி விநியோகிக்கப்படவுள்ளதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

மேலும் 500 மெட்ரிக் தொன் அரிசி அடுத்த வாரம் இலங்கைக்கு வரவுள்ளதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

Related posts

அதிக உயிரிழப்பிற்கு ‘டெல்டா’ வைரசே காரணம்

மரக்கறி, பழங்களை இலவசமாக விநியோகிக்க அமைச்சரவை அனுமதி

பாணின் விலை அதிகரிப்பு