உள்நாடு

சிவில் விமான போக்குவரத்து ஆணையத்தின் அறிவிப்பு

(UTV | கொழும்பு) – திங்கள், புதன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் மட்டுமே பணிக்கு சமூகமளிக்குமாறும், செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் வீட்டில் இருந்தே பணிபுரியுமாறும் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (CAA) ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

அந்த நாட்கள் காலை 8.00 மணி முதல் மாலை 4.15 மணி வரை இருக்க வேண்டும் என்றும், பொதுமக்கள் செவ்வாய் மற்றும் வியாழன் கிழமைகளில் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் அலுவலகத்திற்குச் சேவைகளுக்காகச் செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Related posts

ஜனாஸா எரிப்புக்கு உரிய தீர்வு இன்றேல் அமைதிப் போராட்டம் நாடு தழுவிய ரீதியில் தொடரும் [VIDEO]

அமைச்சர் ஜொன்ஸ்டனுக்கு விடுதலை

கடந்த 24 மணிநேரத்தில் 12 உயிரிழப்புக்கள் பதிவு