உள்நாடுசிவப்பு சீனியை இறக்குமதி செய்யக் கோரிக்கை by March 25, 202251 Share0 (UTV | கொழும்பு) – எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சிவப்பு சீனியை இறக்குமதி செய்வதில் வர்த்தக அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. இதன்படி, வர்த்தக அமைச்சு நிதியமைச்சகத்திடம் அனுமதி கோரியுள்ளது.