உள்நாடு

சிவனொளி பாத மலை வனப் பகுதியில் தீப்பரவல்

(UTV | கொழும்பு) –  சிவனொளி பாத மலை தொடர் வனப் பகுதியில் உள்ள மொக்கா தோட்ட அருகில் உள்ள வனத்திற்கு நேற்று 27 ம் திகதி மாலை வேளையில் விஷமிகள் தீ வைத்ததால் சுமார் 6 ஹெக்டேர் வனப் பகுதி எரிந்து நாசமாகி உள்ளது.

இத் தீ பரவாமல் இருக்க தோட்டத்தில் உள்ள மக்கள் மற்றும் மஸ்கெலியா பொலிஸ்சார் மேற்கொண்ட முயற்சியால் தீ கட்டுப்பாட்டிற்கு கொண்டு வர பட்டது.

இதேவேளை இத் தீ வைப்பு காரணமாக நீர் ஊற்றுகள் மற்றும் வன ஜீவராசிகள் அழிந்து போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්


Related posts

கொரோனா : மரணிக்கும் முஸ்லிம்களது உடல்களை கட்டாய தகனம் செய்வதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் [VIDEO]

அரசியல் கைதிகள் இல்லை என்ற பழைய பல்லவியை  பாடாமல் தமிழ் கைதிகளை விடுவியுங்கள் – மனோ கணேசன் அரசுக்கு இடித்துரைப்பு

editor

தாமரை கோபுரத்தினை பார்வையிடும் நேரங்களில் மாற்றம்