கேளிக்கை

சிவகார்த்திகேயனை தொடர்ந்து அனிருத்தின் புது ஸ்பெஷல்

(UTV|INDIA)-தமிழ் சினிமாவில் இளம் வயதில் பல சாதனைகளை நிகழ்த்தியவர் அனிருத். அஜித், விஜய், சிவகார்த்திகேயன், தனுஷ் என பல நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து ஹிட் கொடுத்தார்.

வந்த ஜோரிலேயே இவர் வெளியிட்ட ஒய் திஸ் கொல வெறி பாடல் மூலம் உலகளவில் ட்ரண்ட் ஆனது. சமீபத்தில் வந்த வேதாளம் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் அவரது ஸ்பெஷலாக வர காத்திருக்கிறது.

சமூகவலைதளமான ட்விட்டரில் இவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை தற்போது 5 மில்லியனை தொட்டுள்ளது. இதற்கு 24AM ஸ்டூடியோஸ் நிறுவனமும் வாழ்த்தியுள்ளது.

சமீபத்தில் தான் சிவகார்த்திகேயன், ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் 4 மில்லியன் ஃபாலோயர்களை தொட்டனர்.

 

 

 

 

 

 

 

Related posts

டாப்ஸி தயாரிப்பில் ‘சமந்தா’

Coming Soon

ஐஸ்வர்யா தனுஷ் : கொவிட் தொற்று