கேளிக்கை

சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் First Look போஸ்டர் வெளியானது

(UTV|இந்தியா ) – கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனர் நெல்சன்னின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் டாக்டர்.

இப்படத்தை கே.ஜெ.ஆர் ஸ்டுடியோஸுடன் இணைந்து சிவர்கார்த்திகேயனின் S.K . Productions தயாரித்து வருகிறது.

இந்நிலையில் தற்போது டாக்டர் படத்தின் First லுக் போஸ்ட்டரை அதிகாரப்பூர்வமாக சிவர்த்திகேயன் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Related posts

Amber Heard இற்கு திருமண யோசனை

சிங்கத்தை வேட்டையாடி புகைப்படம் எடுத்துக் கொண்ட இளம்ஜோடி (video)

காட்டு நாய்கள் 14 உடன் மோதும் ஆண்ட்ரியா