உள்நாடு

சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

(UTV | கொழும்பு) –   மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நேற்று(30) இரவு 7.00 மணி முதல் இன்று(31) இரவு 7.00 மணி வரையிலான காலப்பகுதிக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்படும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

இன்றைய தினம் எந்தவொரு கொரோனா தொற்றாளரும் இனங்காணப்படவில்லை

பரிதாபமாக உயிரிழந்த மூன்று மாத குழந்தை!

ஹட்டன் வாடி வீட்டில் தீ