உள்நாடுசில மாவட்டங்களில் தபால் நிலையங்களுக்கு பூட்டு by May 2, 202035 Share0 (UTV | கொழும்பு) -எதிர்வரும் 4ஆம் திகதி ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ள மேல் மாகாணம் மற்றும் புத்தளம் மாவட்டத்தில் தபால் நிலையங்கள் திறக்கப்பட மாட்டாது என தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.