உள்நாடு

சில பிளஸ்டிக் – பொலிதீனுக்கு இன்று முதல் தடை

(UTV | கொழும்பு) – பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் சார்ந்த சில தயாரிப்புக்களுக்கு இன்று முதல் தடைவிதிக்கப்படுகின்றது.

ஒரு முறை மாத்திரம் பயன்படுத்தப்பட்டு நீக்கப்படும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக், பிளாஸ்ரிக் பெட் போத்தல் (PolyEthylene Terepthalate), 20 மைக்ரோவிற்கும் குறைவான உணவு வகைகளைப் பொதி செய்யும் தாள்கள், உணவு மற்றும் மருந்துகளைப் பொதி செய்யும் பொதிகள் (Sache packets (non-food and non-pharmaceutical) , காற்று நிரப்பப்பட்ட பிளாஸ்டிக்பொருட்கள் உள்ளிட்டவையே இவ்வாறு தடை செய்யப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

Related posts

வடக்கில் 7 பேரின் மரணத்திற்கு எலி காய்ச்சல் காரணம்

editor

டான் பிரியசாத் CID இனால் கைது

இன்று முதல் திரையரங்குகள் மீண்டும் திறப்பு