சூடான செய்திகள் 1

சில பிரதேசங்களுக்கு ஏற்பட்ட மின்வெட்டு இன்று நண்பகலுக்குள் வழமைக்கு…

(UTV|COLOMBO) நாட்டின் பல பிரதேசங்களில் ஏற்பட்ட மின்வெட்டு இன்று நண்பகலுக்குள் சீராக்கப்பட்டு விடும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

நுரைச்சோலை அனல்மின் நிலைய மின்பிறப்பாக்கி ஒன்று முடங்கியதால் சில இடங்களில் மின்விநியோகத்தைத் துண்டிக்க நேர்ந்ததாக சபையின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்த்தன தெரிவித்தார்.

 

 

Related posts

பெப்ரவரி மாதமளவில் கொழும்புக்கும் பெலியத்தக்கிடையில் ரயில்சேவை

திரைப்படங்களை விநியோகம் செய்யும் அதிகாரம் திரைப்பட கூட்டுத்தாபனத்திடம்

இந்திய பிரஜை ஒருவர் கைது