சூடான செய்திகள் 1

சில பகுதிகளில் மழையுடன் ஆழங்கட்டி பொழிவதற்கான சாத்தியம்

(UTV|COLOMBO)-வடக்கு, வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் 50mm இற்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சியுடன் ஆழங்கட்டி மழை பொழிவதற்கான சாத்தியம் சிறிதளவில் காணப்படுகின்றதாகவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது மேற்கு அல்லது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 25-35Km வரை காணப்படும்.

மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது 45-50Km வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் இக்கடற்பரப்புகள் கொந்தளிப்பாகவும் காணப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

ஆர்ப்பாட்டம் காரணமாக லோட்டஸ் வீதிக்கு தற்காலிக பூட்டு

பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு ஜனாதிபதியிடம் சபாநாயகர் வேண்டுகோள்

மின்சாரம் தாக்கி மூவர் உயிரிழப்பு