உள்நாடு

சில கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு

(UTV | கொழும்பு) – நான்கு மாவட்டங்களின் 8 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டள்ளன.

காலி மாவட்டத்தின் கொடஹெனா, தல்கஸ்கொட, இம்பலகொட மற்றும் கட்டுதம்பே ஆகிய பகுதிகளும், ஹம்பாந்தொட்டையின் சூரியவௌ நகரும், அம்பாறையின் பக்மீதெனிய, ரண்ஹெலகம மற்றும் சேறுபிட்டிய புறநகர் பகுதிகள் ஆகிய இடங்களும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டன.

மேலும் பொலன்னறுவையின் சிரிகெத பகுதியும் விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Related posts

மீண்டும் நிறுத்தப்பட்ட இந்தியா- இலங்கை கப்பல் சேவை

தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் நாளையுடன் நிறைவு

இன்றும் மூன்று மணி நேர மின்வெட்டு