உள்நாடு

சில அரசியல்வாதிகளுக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு

(UTV | கொழும்பு) – அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு சில அரசியல் பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, முன்னாள் அமைச்சர்களான அர்ஜுன ரணதுங்க, பாட்டளி சம்பிக்க ரணவக்க, ராஜித சேனாரத்ன மற்றும் மக்கள் விடுதலை முன்னணிக் கட்சியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க ஆகியோருக்கே இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு

துமிந்தவுக்கு பொதுமன்னிப்பு வழங்கிய கோட்டாவுக்கு ஆப்பு? ஹிருனிக்காவின் திட்டம்

24வது மரணமும் பதிவு