வகைப்படுத்தப்படாத

சிலியில் 6.5 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

சிலியில் 6.5 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் இன்று ஏற்பட்டது.
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவானது.
கோகிம்போ நகரில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை.

Related posts

அரிசி மோர் கஞ்சி செய்வது எப்படி?

දමිළ පක්‍ෂ තුනක් සන්ධාන ගත වෙයි

காலிமுகத்திடல் வீதி தற்காலிகமாக மூடல்