உள்நாடு

சிலாபம் நகர சபை தலைவர் கைது

(UTV | சிலாபம்) –  சிலாபம் நகர சபை தலைவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நபர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Related posts

சாதாரண தரப் பரீட்சை தொடர்பான அறிவிப்பு!

உணவு பாதுகாப்புக்கு நடவடிக்கை எடுங்கள் – ஜனாதிபதி

 களுத்துறை மாணவி மரணம் – புதிய திருப்பம்