உள்நாடு

சிலாபம் – குருநாகல் பிரதான வீதியில் சடலம் மீட்பு

(UTVNEWS | COLOMBO) – சிலாபம் – குருநாகல் பிரதான வீதியில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

சிலாபம் பொலிஸாருக்கு கிடைத்த தொலைபேசி அழைப்பின் பின்னர் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் சிலாபம் பகுதியை சேர்ந்த சுரங்கா சாகரா ஜெயசிங்க என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

Related posts

ஐக்கிய அரபு இராச்சியம் செல்கிறார் ஜனாதிபதி அநுர

editor

அரசாங்க ஊழியர்களுக்கு திங்கள் சம்பளம்

கட்டுப்பணத்தை செலுத்தினார் விஜயதாச ராஜபக்ஷ