சூடான செய்திகள் 1

சிறைத்தண்டனை வழங்கப்பட்ட சதொச நிறுவன முன்னாள் பதில் பொது முகாமையாளருக்கு பிணை

(UTVNEWS | COLOMBO) –  2002ம்  ஆண்டு அரசாங்கத்திற்கு 4 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஒரு வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்ட லங்கா சதொச நிறுவனத்தின் முன்னாள் பதில் பொது முகாமையாளர் விமல் பெரேரா பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

3 இலட்சம் ரூபா சரீர பிணையில் அவரை விடுதலை கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று(20) உத்தரவிட்டுள்ளது.

Related posts

கோட்டாவின் பெயரை ஒருபோதும் கூற மாட்டேன் -அஜித் பிரசன்ன

சஹ்ரான் ஹசீமுடன் நுவரெலிய முகாமில் பயிற்சி பெற்ற மற்றுமோர் நபர் கைது

மேலும் 07 பேருக்கு கொரோனா தொற்று