உள்நாடு

சிறைச்சாலையில் ஒருவர் தற்கொலை

(UTV | களுத்துறை ) – களுத்துறை சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவர் தூக்கிடடு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

38 வயதான லுனாவை பகுதியை சேர்ந்த குறித்த நபர் ஹெரோயின் விற்பனை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர் என தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

கைதிக்கு தொலைபேசி வழங்கிய பொலிஸ் உத்தியோகத்தர் கைது!

மேலும் ஒரு தொகுதி ‘பைஸர்’ தாயகம் வந்தது

சேமினியிடம் CID வாக்குமூலம்