(UTV | கொழும்பு) – நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் இன்றும் 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களில் வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள கைதிகள் 63 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது
இதன்படி, சிறைச்சாலைகளில் இதுவரையில் மொத்தமாக 908 கைதிகள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්
![](https://tam.utvnews.lk/wp-content/uploads/2020/11/utv-news-7-1024x576.png)