உள்நாடுசிறைக் கைதிகளின் உண்ணாவிரத போராட்டம் நிறைவு by June 30, 202144 Share0 (UTV | கொழும்பு) – வெலிகடை சிறைச்சாலையின் கூரை மீது ஏறி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சிறைக் கைதிகள் தமது போராட்டத்தை கைவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிறைச்சாலைகள் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.