உள்நாடு

சிறைக்கைதிகளை பார்வையிடுவது குறித்த தீர்மானம் இன்று

(UTV|கொழும்பு) – சிறைச்சாலையில் உள்ள கைதிகளை பார்வையிடுவதற்காக பார்வையாளர்களை அனுமதிப்பது தொடர்பிலான இறுதி தீர்மானம் இன்று எட்டப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

வெலிக்கடைச் சிறைசாலை கைதி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டதை அடுத்து வெலிக்கடைச் சிறைச்சாலையிலுள்ள கைதிகளை பார்வையிடுவதற்கான அனுமதி தடைசெய்யப்பட்டிருந்தது.

அதன் பின்னர் நாடளாவிய ரீதியில் கைதிகளை பார்வையிடும் நடவடிக்கை மறு அறிவித்தல் வரை தடை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சில பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிப்பு!

இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ள ரயில் சேவைகள்

O/L பரீட்சை தொடர்பான விசேட அறிவித்தல்.