வணிகம்

சிறு ஏற்றுமதி பயிர் மிளகுக்கு கூடுதல் கேள்வி

(UDHAYAM, COLOMBO) – மிளகு செய்கையின் மூலம் கூடுதலான அறுவடையை பெறுவதற்கான செயற்றிட்டம் ஒன்றை ஆரம்ப கைத்தொழில் அமைச்சு நடைமுறைப்படுத்தியுள்ளது.

மிளகு செய்கையின் மூலம் 25 ஆயிரம் மெற்றிக் தொன் அறுவடை எதிர்பார்க்கப்படுவதாக   அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டின் முக்கிய சிறு ஏற்றுமதி பயிரான மிளகுக்கு கூடுதல் கேள்வி இருப்பதால் இந்த திட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக ஆரம்ப கைத்தொழில் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

மாம்பழச்செய்கையை விஸ்தரிப்பதற்கு நடவடிக்கை

புறக்கோட்டையில் சில உணவு பொருட்களின் விலைகள் குறைவு

குவாதர் பொருளாதார ஆற்றலை மேலும் வலுப்படுத்தல்