உள்நாடு

 சிறுவர்கள் குழந்தைகள் பிச்சை எடுத்தால் பொலிஸில் தெரிவியுங்கள்

(UTV | கொழும்பு) –  சிறுவர்கள் குழந்தைகள் பிச்சை எடுத்தால் பொலிஸில் தெரிவியுங்கள்

சிறுவர்கள், குழந்தைகள் பிச்சை எடுப்பதற்கு பயன்படுத்தப்பட்டால் அது தொடர்பில் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பிலும் ஏனைய நகரங்களிலும் சிறுவர் பிச்சையெடுக்கும் சம்பவங்கள் வழமையாக பதிவாகி வருவதாகவும்,

போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் சிறுவர்களை பிச்சை எடுப்பதற்கு பயன்படுத்த அதிக வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

வங்கிக் கிளைகளை திறந்து வைக்குமாறு ஜனாதிபதி பணிப்பு

முட்டை – கோழி இறைச்சி விலைகளில் மாற்றம்

கோட்டா எங்களை ஏமாற்றினார் – பேராயர் கார்டினல்