சூடான செய்திகள் 1

சிறுமி ஒருவரை கடத்திய சம்பவத்தில்-நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட கைதி தப்பியோட்டம்

(UTV|COLOMBO)-இளவயது சிறுமி ஒருவரை கடத்திய சம்பவத்தில் மொரவக்க நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேகநபர் ஒருவர் சிறைச்சாலை அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக மொரவக்க பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், ஹம்பாந்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய ஒருவரே தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

புகையிலை உற்பத்தி முழுமையாக குறைவடையும் வாய்ப்பு

சஹ்ரானின் மகளை தாயின் பெற்றோரிடம் ஒப்படைக்குமாறு உத்தரவு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பியசேனவிற்கு 4 வருட சிறை தண்டனை