வணிகம்

சிறுபோகத்தில் உப பயிர்களை பயிரிட தீர்மானம்

(UTV|கொழும்பு) – எதிர்வரும் சிறுபோகத்தில் 7 இலட்சம் வயல் நிலங்களில் நெற்செய்கை மேற்கொள்வதற்கு விவசாயத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

சிறுபோகத்தில் சோளம், சோயா, போஞ்சி ஆகிய உப பயிர்களை பயிரிடவுள்ளதாகவும் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் W.M.W. வீரகோன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, செய்கையின் போது நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறும் விவசாயத் திணைக்களம் விவசாயிகளை கேட்டுக் கொண்டுள்ளது.

Related posts

ETI, சுவர்ணமஹால் நிறுவன வைப்பாளர்களுக்கு நட்டஈடு

Service Crew Job Vacancy- 100

Oracle Cloud அப்ளிகேஷன் ஊடாக MillenniumIT ESP க்கு வலுவூட்டல்