வகைப்படுத்தப்படாத

சிறிகொத்த கட்சிக் காரியாலயத்திற்கு எதிராக உள்ள பாதை முடக்கம்

(UTV|COLOMBO)-ஐக்கிய தேசிய கட்சியின் சிறிகொத்த கட்சிக் காரியாலயத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்படுகின்றது.

இதன்காரணமாக கட்சி தலைமையகத்திற்கு எதிராக உள்ள பாதை முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்துறை சார்ந்தவர்களினால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

பாலி தீவிலுள்ள அகங் எரிமலைக் குமுறல் காரணமாக 50 விமான சேவைகள் இரத்து

பேதங்கள் எதுவுமின்றி அனைத்து மக்களும் சமமாக மதிக்கப்பட வேண்டும் – எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன்

மோடியை நாளை சந்திக்கிறார் பிரதமர் ரணில்