விளையாட்டு

சிறந்த துடுப்பாட்ட வீராங்கனையாக தெரிவான சமரி!

(UTV | கொழும்பு) –

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவி சமரி அத்தபத்து சர்வதேச கிரிக்கெட் சபையினால் செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த துடுப்பாட்ட வீராங்கனையாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.இலங்கை மகளிர் கிரிக்கட் அணி, இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் வௌிப்படுத்திய ஆட்டத்திறனைக் கருத்தில் கொண்டு ஐ.சி.சி இந்த முடிவை எடுத்துள்ளது.

இந்த போட்டியில் சாமரி அத்தபத்து 114 ஓட்டங்களை பெற்று 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சமரி அத்தபத்து தற்போது ஐசிசி மகளிர் துடுப்பாட்ட தரவரிசையில் 7வது இடத்திலும், சகல துறை தரவரிசையில் 8வது இடத்திலும் உள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இங்கிலாந்து மகளிர் அணி இலங்கைக்கு

எதிர்வரும் 15 இலங்கை – பங்களாதேஷ் ரி-ருவென்டி கிரிக்கெட் போட்டி

நாணய சுழற்சியில் பாகிஸ்தான் அணி வெற்றி