உலகம்

சிரியா மற்றும்பொலிவியாவில் பதிவானது முதல் மரணம்

(UTV|சிரியா ) – பொலிவியாவில் 70 வயதான ஒரு பெண் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நேற்றைய தினம் உயிரிழந்துள்ளளார் இது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அந்நாட்டில் இதுவரையில் மொத்தமாக 81 பேர் குறித்த வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இதேவேளை சிரியாவில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்நாட்டில் கொரோனா வைரஸினால் பதிவான முதல் உயிரிழப்பு இது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

ஈரான்-மாலைத்தீவுகள் இடையே மீண்டும் தூதரக உறவு!

பிரான்ஸ் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி – கவிழ்ந்தது ஆட்சி

editor

ட்ரம்ப் கணக்கினை ஆட்டங்காட்டிய ட்விட்டர்