கேளிக்கை

சிம்புவுடன் ஜோடி ​சேரும் அதிதி ஷங்கர்

(UTV |  சென்னை) – இயக்குநர் கோகுலின் அடுத்த திரைப்படத்தில் நடிகர் சிலம்பரசனுடன் அதிதி ஷங்கர் ஜோடி சேர்ந்துள்ளார்.

‘கொரோனா குமார்’ என்ற இந்த திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்கின்றார்.

அதிதி ஷங்கர் தற்போது நடிகர் கார்த்தியின் ஜோடியாக விருமன் திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

Related posts

இலங்கையில் உலக அழகி போட்டிகள்…

ஏ.ஆர்.ரகுமான் இடத்தை பிடிக்கும் அனிருத்?

விஜய் பற்றி சாய் பல்லவி ஒரே வார்த்தையில் பதில்…