உள்நாடு

‘சினோபார்ம்’ இலங்கை சீனர்களுக்கே [VIDEO]

(UTV | கொழும்பு) – சீனாவில் இருந்து நாட்டிற்கு வழங்கப்படவுள்ள தடுப்பூசிகள் இலங்கையில் உள்ள சீனா நாட்டவர்களுக்கு மட்டும் வழங்கப்படவுள்ளதாக இன்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் உதயகம்பன்பில தெரிவித்துள்ளார்.

 

Related posts

கப்ராலின் இடத்திற்கு ஜயந்த கெட்டகொட நியமனம்

இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு

இயற்கையோடு இணைந்த விவசாயப் புரட்சி அவசியம்