சூடான செய்திகள் 1

சித்திரவதைகளுக்கு உள்ளான மக்களுக்கு ஒத்துழைப்பை வெளிப்படுத்தும் சர்வதேச தினம்

(UTV|COLOMBO)-சித்திரவதைகளுக்கு உள்ளான மக்களுக்கு ஒத்துழைப்பை வெளிப்படுத்தும் சர்வதேச தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.

இதனை முன்னிட்டு இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவும் பல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது. சித்திரவதைக்கு முற்றுப் புள்ளி என்ற தொனிப்பொருளில் இந்த நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன.

இவற்றில் தொடர் கலந்துரையாடலும் மனித உரிமைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் திரைப்பட விழாவும் அடங்கும். இந்த விழாவிற்குரிய திரைப்படக் காட்சிகள் தேசிய திரைப்படக் கூட்டத்தாபனத்தின் தரங்கனி அரங்கில் இடம்பெறுகின்றன. இன்று காலை 9.30;ற்கும்இ மாலை 4.30ற்கும் இரண்டு விவரணச் சித்திரங்கள் திரையிடப்படும்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

கண்டி தலதா மாளிகையை சுற்றி பலத்த பாதுக்கப்பு…

கலைக்கப்பட்டுள்ள பாராளுமன்றத்தை கூட்ட முடியாது

இலங்கை மீனவர்கள் இந்தியாவில் கைது