உள்நாடு

சிங்கப்பூரில் இருந்த 291 பேர் நாடு திரும்பினர்

(UTV|கொழும்பு)- சிங்கப்பூரில் சிக்கியிருந்த 291 இலங்கையர்கள் சற்றுமுன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

ஶ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல். 303 ரக விசேட விமானம் மூலம் அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

இன்று விசேட வங்கி விடுமுறை

பேருவளை துறைமுகத்தினை தற்காலிகமாக மூட தீர்மானம்

ஹிருனிக்கா பிரேமசந்திரவை கைது செய்ய பிடியாணை