உள்நாடு

சிங்கப்பூரில் இருந்த 186 பேர் நாடு திரும்பினர்

(UTV|கொழும்பு) – சிங்கப்பூரில் இருந்த 186 இலங்கை மாணவர்கள் குழுவொன்று ஸ்ரீ லங்கன் விமான சேவையின் விசேட விமானம் மூலம் இலங்கை வந்தடைந்துள்ளனர்.

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு.எல் 302 என்ற விமானம் சற்று முன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

விமானத்திலிருந்து தரையிறங்கிய மாணவர்களை இலங்கை விமானப் படையினரும் சுகாதார அதிகாரிகளும், கிருமி நீக்கத்திற்குட்படுத்தியதுடன், தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு இராணுவ பஸ்கள் மூலமாகவும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

Related posts

சவர்க்கார விலை உயர்ந்துள்ளதா?

ஐ.நா 48ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்

இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்