கேளிக்கை

சிக்ஸ் பேக்குடன் பிரபல நடிகை! (PHOTOS)

பிரபல பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் எப்போதும் பிட்னெஸ்ஸுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பவர். தினம்தோறும் அவர் ஜிம்மிற்கு சென்று திரும்பும் புகைப்படங்கள் அடிக்கடி வெளிவரும்.

நேற்று அவர் டான்ஸ் கிளாசுக்கு சென்று வெளியில் வரும் போது எடுத்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் மெர்சலாகியுள்ளனர்.

அதில் ஷ்ராத்தா கபூர் சிக்ஸ் பேக் தெளிவாக தெரிகிறது. ஹீரோக்களுக்கு நிகராக பிட்னெஸ் கடைபிடித்து இவர் சிக்ஸ் பேக் வைத்திருப்பதை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2019/05/SARDHA-2.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2019/05/SARDHA-KAPOOR-UTV-NEWS-.jpg”]

 

 

Related posts

ஏ.ஆர்.ரகுமானுடன் இணையும் சிவகார்த்திகேயன்

சிவனுடன் பிறந்த நாள் கொண்டாடிய நயன்

சோனாக்ஷி இனது ‘I Love You’