உள்நாடுசூடான செய்திகள் 1சிகை அலங்கரிப்பு நிலையங்களை மீளத் திறக்க அனுமதி by May 5, 202043 Share0 (UTV| கொழும்பு) – சுகாதார கட்டுப்பாடுகளுக்கு அமைய சிகை அலங்கரிப்பு நிலையங்கள், அழகு நிலையங்களை மீளத் திறக்க சுகாதார அமைச்சு அனுமதியளித்துள்ளது.