உள்நாடுசிஐடியில் முன்னிலையான கிரிவெஹெர விகாராதிபதி by editorMarch 11, 2025March 11, 202596 Share0 கதிர்காமம் கிரிவெஹெர விகாரையின் தலைமை விகாராதிபதி வண. கொபவக தம்மிந்த தேரர் இன்று (11) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.