உள்நாடு

சாறுவா சுனிலுக்கு 15 வருட கால கடூழிய சிறைத் தண்டனை

(UTV|கொழும்பு) – சிறு வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் கீழ் அக்குரஸ்ஸ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சாறுவா லியனகே சுனிலுக்கு 15 வருட கால கடூழிய சிறைத் தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(17) உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் சிறுமிக்கு இரண்டரை இலட்சம் ரூபா நட்டஈடும், மேலும் ரூபா. 25 000 தண்டப்பணமும் வழங்குமாறு நீதிமன்றினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

11 இடங்களில் நாளை முதல் கொரோனா பரிசோதனை

பாத்திமா மரணம் : தாயும் பூசகர் பெண்ணும் விளக்கமறியலில்

இண நல்லிணக்க செயற்பாட்டை மேம்படுத்தும் களப் பயணம்

editor