கேளிக்கை

சார்மி எடுத்த அதிரடி முடிவு…

(UTV|INDIA) சார்மி சிம்பு நடித்த காதல் அழிவதில்லை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர். அதை தொடர்ந்து தெலுங்கு சினிமா பக்கம் ஒதுங்கிவிட்டார்.

இந்நிலையில் சார்மி இனி படங்களில் நடிப்பது இல்லை என்று ஒரு முடிவெடுத்துள்ளாராம், அதை விட எனக்கு நடிக்க ஆர்வமில்லை என்று கூறியுள்ளார்.

அங்கு இவருக்கு பெரிய வரவேற்பு கிடைக்க, தமிழில் லாடம், 10 எண்றதுக்குள்ள என ஒரு சில படங்களில் மட்டுமே தலையை காட்டினார்.

படங்களில் தயாரிக்கவே தான் மிக ஆர்வமாக உள்ளதாக சார்மி கூற, இது தெலுங்கு சினிமா ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தத்தை தந்துள்ளது.

 

 

 

Related posts

நடிகைகளுக்கு சினிமா தொழில் பாதுகாப்பானதாக இல்லை – ராதிகா ஆப்தே

மீண்டும் சூப்பர் ஸ்டாருடன் இணையும் மீனா

பிரபல இசைக்கலைஞர் காலமானார்…