உலகம்சூடான செய்திகள் 1

 சாரி அணிந்து மரதன்

(UTV | கொழும்பு) –  சாரி அணிந்து மரதன்

அமெரிக்காவில் புடவை அணிந்து மரதன் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்ட பெண் பற்றிய தகவல் வைரலாகி வருகிறது.

இந்தப் போட்டி அமெரிக்காவின் மான்செஸ்டர் நகரில் நடைபெற்றது. ஒடிசாவை சேர்ந்த மதுஸ்மிதா ஜெனா தாஸ் (41) என்ற பெண், 4 மணி நேரம் 50 நிமிடங்களில் மரதன் ஓட்டத்தை முடித்தார்.

அவர் உலகெங்கிலும் பல மரதன் போட்டிகளில் பங்கேற்றுள்ளார்
ஒடிசாவின் கலாசாரத்தை உலகுக்கு எடுத்துரைத்து, புடவை அணிந்து 42 கிலோமீற்றருக்கும் அதிகமான தூரம் மரதன் ஓடியது தனிச்சிறப்பு வாய்ந்த நிகழ்வு என பலரும் அவரை பாராட்டியுள்ளனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கமலா ஹாரிசுக்கு கொலை மிரட்டல்

மாகாண சபை உறுப்பினர் பாயிஸின் முயற்சியால் கொழும்பு கலைமகள் வித்தியாலயத்திற்கு மூன்று மாடிக்கட்டிடம்!

சாதாரண தர பரீட்சையில்- மேலும் இரண்டு மாணவர்கள் கைது…