உள்நாடு

சாரதி உரிமம் வைத்திருப்பவர்களுக்கான சிறப்பு அறிவிப்பு

(UTV | கொழும்பு) – மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் உத்தரவுகளுக்கு போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகளுக்கான அமைச்சர்களின் ஆலோசனைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த உத்தரவுகள் சாரதி உரிமங்களின் செல்லுபடியாகும் காலத்தை தற்காலிகமாக நீட்டிக்கும்.

அதன்படி, இந்த உத்தரவுகள் எதிர்காலத்தில் நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட உள்ளன.

மேலும், இந்த குழுவில் உள்ளூர் கார் உற்பத்தியை மேம்படுத்துவது குறித்து ஆராயுமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

Related posts

பதினைந்து பேரடங்கிய சர்வகட்சி அரசுக்கு ஜனாதிபதி இணக்கம்

உண்ணாவிரத போராட்டம் 4வது நாளாகவும் தொடர்கிறது

பிரதமர் மஹிந்த கடமைகளை பொறுப்பேற்றார்