உள்நாடு

சாரதி அனுமதி பத்திரம் வழங்கும் நடவடிக்கை இன்று நிறுத்தம்

(UTV|கொழும்பு) – மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தினால், சாரதி அனுமதி பத்திரம் வழங்கும் நடவடிக்கை தற்காலிகமாக இன்று(01) நிறுத்தப்பட்டுள்ளது.

வேரஹரயில் அமைந்துள்ள மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் கணினி அமைப்புகள் மேம்படுத்தும் பணிகள் காரணமாக குறித்த இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

சனத் நிஷாந்தவின் இறுதிக் கிரிகை இன்று!

ஹுனுபிட்டிய கங்காராமய ஆலயம் வழிபாட்டு தலமாக பிரகடனம்

வெளிநாட்டு மாணவர்களுக்கு இலங்கையில் கல்வி