சூடான செய்திகள் 1

சாரதி அனுமதி பத்திரத்திற்கான கணனி மயப்படுத்தப்பட்ட பரீட்சை இன்று முதல்

(UTV|COLOMBO)-சாரதி அனுமதி பத்திரம் பெற்று கொள்ளுவதற்காக நடத்தப்படும் பரீட்சைகளை கணனி மயப்படுத்துவதற்கான வேலைத் திட்டம் இன்று முதல் ஆரம்பமாகிறது.

மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் ஜகத் சந்ரசிறி அதனை தெரிவித்தார்.

அதற்கான பணிகள் அனைத்தும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்காக 143 கணனிகள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், அதற்கமைய எதிர்வரும் 2020ஆம் ஆண்டளவில் இதனை நாடு முழுவதும் விஸ்தரிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

பிரதமர் மஹிந்த தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சி கூட்டம் ஆரம்பமானது…

நாமல் ராஜபக்ஷ வேட்பு மனுவில் கையெழுத்திட்டார்!

editor

ஜனாதிபதி தாய்லாந்து விஜயம்