உள்நாடு

சாரதிகளுக்கான விசேட சுற்றிவளைப்புகள்

(UTV | கொழும்பு) –  எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் மது போதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்கான விசேட சுற்றிவளைப்புகள் அமுலாகும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

Related posts

12 துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது

கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு

ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சாரம் நாளை நள்ளிரவுடன் நிறைவு

editor