உள்நாடு

சாரதிகளுக்கான விசேட அறிவித்தல்

(UTV | கொழும்பு) – களனி, பட்டிவெல பிரதேசத்தின் ஊடாக பயணிக்கும் சாரதிகளுக்கு அனர்த்த முகாமைத்துவ நிலையம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.

பட்டிவெல நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அருகில் உள்ள பாலம் தற்போது வாகன போக்குவரத்துக்கு ஏற்றதாக இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

Related posts

எத்திஹாத் விமான சேவைகள் நிறுத்தம்

இதுவரை 901 கடற்படையினர் குணமடைந்தனர்

அடிப்படைவாதத்தை பரப்பிய குற்றச்சாட்டில் இருவர் கைது