சூடான செய்திகள் 1

சாரதிகளின் நோய்கள் குறித்து பரிசோதிக்கும் புதிய வேலைத்திட்டம்

(UTV|COLOMBO)-வீதியில் பயணிக்கின்ற போதே, சாரதிகளின் நோய்கள் குறித்து பரிசோதிக்கும் புதிய வேலைத்திட்டம் ஒன்றை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

தேசிய போக்குவரத்து மருத்துவ பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

இந்த திட்டத்தை அடுத்த ஆண்டில் அறிமுகம் செய்வதற்கு ஆலோசிக்கப்படுள்ளது.

சாரதிகள் அனுமதிப்பத்திரத்தை பெறுகின்றபோது நோய்களுக்கு உட்படாத நிலையில், பின்னர் பிற்பட்ட காலங்களில் அவர்கள் நோய்வாய்ப்படுவதனால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

பத்து அம்ச கருத்து நிலைப்பாடுகளை அடையாளப்படுத்திய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor

வாக்காளர்கள் கட்சியை விட்டு வெளியேற மாட்டார்கள் – ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

நாட்டின் சில பாகங்களுக்கு பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை…